மாதம் 16000 முதல் 35000/- வரை; அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை..!!
அண்ணா பல்லைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் மதிப்பு ஊதியத்தில் Teaching Fellow , Project Assistant , Peon ,Professional Assistant ,Business Liaison Officer போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாதம் 16000 முதல் 35000 வரை பணிகளுக்கு ஏற்ப சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பணிகளுக்கும் ஒவ்வொரு கல்வி தகுதி, வயது, மற்றும் விண்ணிப்ப விவரங்கள் தனித்தனியாக அண்ணா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
காலியிடங்கள்: 18
பணி இடம்: சென்னை
வேலை : Peon, Professional Assistant and Others
விண்ணப்ப முறை: Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர்,
தொழில்நுட்ப துறை மற்றும் பரிமாற்ற மையம்,
அண்ணா பல்கலைக்கழகம்,
சென்னை -600025.
விண்ணப்ப கட்டணம் : No fees
அண்ணா பல்கலைக்கழக இணையதளம்: https://www.annauniv.edu/index.php
சம்பளம்:
Teaching Fellow :06 -ரூ.25,000/- per Month
Project Assistant :06 -ரூ.12,000 – 16,000/- மாதம்
Peon :02 -ரூ.35,000/- மாதம்
Professional Assistant :03 -ரூ.748/-தினமும்
Business Liaison Officer: 01 -ரூ.446/- தினமும்
கல்வித் தகுதி :
Teaching Fellow- B.E/ B.TECH/ M.E/ M.TECH
Project Assistant- B.COM
Peon- 8th passed with ITI
Professional Assistant- B.E/ B.TECH/ MBA/ MCA/ M.SC/ M.COM/ Diploma
Business Liaison Officer- B.E/ B.TECH/ M.E/ M.TECH
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள
https://www.annauniv.edu/pdf/PROJECT%20ASSOCIATE%20ADD_0001.pdf
https://www.annauniv.edu/pdf/NHHID%20BLO%20Recruitment.pdf
https://www.annauniv.edu/pdf/MIT-AUTO-Nonteaching-%20Advt%2021.pdf
https://www.annauniv.edu/pdf/TF%20Adv%20&%20Application.pdf ஆகிய பிடிஎப் பைல்களை பாருங்கள்.