மாதம் 1,00,000/- சம்பளம் ;கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்தில்(NCDC) வேலைவாய்ப்பு..!! - Tamil Crowd (Health Care)

மாதம் 1,00,000/- சம்பளம் ;கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்தில்(NCDC) வேலைவாய்ப்பு..!!

 மாதம் 1,00,000/- சம்பளம் ;கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்தில்(NCDC) வேலைவாய்ப்பு..!!

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் (NCDC) இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஒப்பந்த அடிப்படையில் Consultant பணிகளுக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் 

வேலைவாய்ப்பு :

Consultant பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அங்கீகாரம் பெற்ற கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் Management பாடங்களில் Masters  Degree Pass பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்:

மேலும் அவற்றுடன் மத்திய/ மாநில அரசு நிறுவனங்களில் 15 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 11.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தினை பதிவிறக்கி அதனை பூர்த்தி செய்து அதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Official PDF Notification – https://www.ncdc.in/documents/career/4617011021Circular.pdf

Leave a Comment