மாதம் ரூ 58,600 ஊதியம்:தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு அறிமுகம்..!!
இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.
பணியின் பெயர் :
டிரைவர், கிளர்க்
காலி பணியிடங்கள்:
230க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளது.
தகுதி:
தமிழ் மொழி நன்றாக பேச தெரிந்து இருந்தால் போதும்.
இந்தப் பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை .
சம்பளம்:
குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் அதிகபட்சம் ரூ.58,600 வரை
விண்ணப்பிக்க கடைசி:11.08.2021
முகவரி:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.