மாதம் ரூ. 37,500/- சம்பளம்: NIMHANS நிறுவனத்தில் வேலை-2021..!!
தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (NIMHANS) ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம் – NIMHANS Bengaluru
பணியின் பெயர் – Nurse, Teacher, Scientific Officer & Other Posts
பணியிடங்கள் – 275
கடைசி தேதி – 28.06.2021
தேர்ச்சி:
- Senior Scientific Officer – PhD (Basic/ Medical Science) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Computer Programmer – PG Diploma in Computer Application முடித்திருக்க வேண்டும்.
- Junior Scientific Officer – MD/MBBS பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Nursing Officer – B.Sc (Nursing) தேர்ச்சியுடன் பணியில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
- Speech Therapist – PG (Speech Pathology/ Audiology) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Senior Scientific Assistant – PG (Life Science) தேர்ச்சியுடன் பணியில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
- Teacher – BA/ B.Sc தேர்ச்சியுடன் பணியில் 1 ஆண்டாவது அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
- Assistant Dietician – B.Sc முடித்து விட்டு Diploma (Dietics) தேர்ச்சியுடன் பணியில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு- 40 வயது
சம்பளம்- ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை
தேர்வு செய்யும் முறை- Written Exam/ Interview
மேலும் விவரங்கள் அறிய
https://nimhans.ac.in/wp-content/uploads/2021/05/Application-form.pdf மற்றும் https://nimhans.ac.in/wp-content/uploads/2021/05/Notification-Advt-1-Website.pdf
என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.