மத்திய அரசு ஊழியர்களுக்கு- நிலுவை அகவிலைப்படி நிறுத்தம்..!! - Tamil Crowd (Health Care)

மத்திய அரசு ஊழியர்களுக்கு- நிலுவை அகவிலைப்படி நிறுத்தம்..!!

 மத்திய அரசு ஊழியர்களுக்கு- நிலுவை அகவிலைப்படி நிறுத்தம்..!!


மத்திய அரசு ஊழியர்கள் , ஓய்வூதியதாளர்ளுக்கு நிலுவை அகவிலைப்படி நிறுத்தப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் தகவல்.

ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை நிலுவை அகவிலைப்படி வழங்கப்படாது.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக நிதிச்சுமையினை கருத்தில் கொண்டு நடவடிக்கை என தகவல்.

Leave a Comment