மத்திய அரசின் பதிலை எதிர்நோக்கியிருக்கிறது-அமைச்சர் தங்கம் தென்னரசு..!! - Tamil Crowd (Health Care)

மத்திய அரசின் பதிலை எதிர்நோக்கியிருக்கிறது-அமைச்சர் தங்கம் தென்னரசு..!!

 மத்திய அரசின் பதிலை எதிர்நோக்கியிருக்கிறது-அமைச்சர் தங்கம் தென்னரசு..!!

மத்திய அரசின் பதிலை தமிழகம் எதிர்நோக்கியிருக்கிறது: செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் உற்பத்தியை தொடங்குவது தொடர்பாக மத்திய அரசின் பதிலை எதிர்நோக்கியிருக்கிறோம் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியளித்துள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க…

 இந்தியாவில்  COVID- அடுத்த அலையை கணிக்க இயலாது-WHO..!!  

Leave a Comment