புதிய தென்னங்கன்றுகள் நட மானியம்..!!
திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குனர் எம்.கே.அமர்லால் கூறியதாவது:
பூச்சி அல்லது நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை அப்புறப்படுத்தி புதிய தென்னங்கன்றுகளை நடுவதற்கு தென்னை வளர்ச்சி வாரிய திட்டம் உள்ளது. விவசாயிகள் தங்களது தோப்பில் உள்ள பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை அப்புறப்படுத்தி புதிய தென்னங் கன்றுகளை நடுவதற்கு உள்ள மானியத் திட்டத்தில் சேர, அடங்கல், கணினி பட்டா, ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் திருப்புல்லாணி அல்லது உத்தரகோசமங்கை வேளாண்மை விரிவாக்க மையத்தில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.
இந்த செய்தியையும் படிங்க…