பிளஸ்-2 மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா January 26, 2021 by Admin பிளஸ்-2 மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா திருப்பூர் மாவட்டம் முத்தூர் அரசு பள்ளிக்கு சென்ற பிளஸ்-2 மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று; கொரோனா உறுதியான நிலையில் 2 மாணவர்கள், ஒரு மாணவி திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதி