பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள்
-அவசர ஆலோசனை..!!
பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி, தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி உள்ளிட்டோருடன், செயலாளர் காகர்லா உஷா அவசர ஆலோசனை.
பள்ளி வாகனங்களின் இயக்கத்தை ஏற்கனவே உள்ள நடைமுறைகளின் படி கண்காணித்தல் தொடர்பாக ஆலோசனை.