நோய்க் கிருமிகளின் பாதிப்பிலிருந்து காக்கும்-‘ வெற்றிலை,கிராம்பு’..!!
வெற்றிலை:
- வெற்றிலையில் ஹைட்ராக்ஸி சாவிகோல் என்ற பயோட்டோ கெமிக்கல் உள்ளது.
- இது ஆன்டி ஆக்சிடன்ட்டாக செயல்படக்கூடியது.
- பசியைத் தூண்டக் கூடியதாகவும் மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதை சீராக்குவதற்கும் பயன்படுகிறது.
- இதயம், கல்லீரல் போன்ற உறுப்புகளைப் பலப்படுத்தக் கூடியதாகவும் உடலில் உள்ள வலியைப் போக்கி நன்றாகப் பசியைத் தூண்டக் கூடியதாகவும் இருக்கும்.
- ரத்த தட்டு அணுக்கள் குறைவதைத் தடுக்கக் கூடியதாகவும், ரத்தம் உறைவதைத் தடுக்கக் கூடியதாகவும், பூஞ்சை நோய்க்கு எதிராக செயல்படக் கூடியதாகவும் இருக்கும்.
இந்த செய்தியையும் படிங்க…
- கிராம்பு, மிகுந்த காரத்தன்மையும் அமிலத்தன்மையும் உடையது.
- இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- பல்வேறு வகையான நோய்க் கிருமிகளின் பாதிப்பிலிருந்து காக்கும்.
தாளிசாதி வடகம்:
“தாளிசாதி வடகம் பயன்படுத்தும்போது உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் தாக்கத்துக்கு ஆளான நோயாளர்களுக்கு அஜீரணம் போன்ற ஜீரண மண்டல உபாதைகளும் நுரையீரல் பாதிப்பு உண்டாகாமலும் உடல்வலி போன்ற உபாதைகள் இல்லாமலும் காக்கிறது”.