தென் மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு...!!! - Tamil Crowd (Health Care)

தென் மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு…!!!

 தென் மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு…!!!

பணி: Junior Engineer, Jr. Translator, Stenographer G

காலி பணியிடங்கள் – 96

விண்ணப்பிக்க கடைசி தேதி – 14.04.2021

கல்வித் தகுதி: Junior Engineer (Track Machine) – Diploma, BE/ B.Tech., தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். Jr. Translator – Diploma, Masters Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். Stenographer Grade III – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

 தேர்வு முறை: CBT, Translation Test, Skill Test

வயது வரம்பு: 47 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும். 

1 thought on “தென் மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு…!!!”

Leave a Comment