தென்மேற்குப் பருவமழை 3ம் தேதி துவங்கும்:இந்திய வானிலை ஆய்வு மையம்..!! - Tamil Crowd (Health Care)

தென்மேற்குப் பருவமழை 3ம் தேதி துவங்கும்:இந்திய வானிலை ஆய்வு மையம்..!!

 தென்மேற்குப் பருவமழை 3ம் தேதி துவங்கும்:இந்திய வானிலை ஆய்வு மையம்..!!

 தென்மேற்குப் பருவமழை 3ம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 1ம் தேதியன்று தென்மேற்குப்பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2 நாட்கள் தாமதமாகும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் எம்.மொஹபத்ரா கூறியுள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க… 

அதிகப்படியான பித்தத்தை சமநிலைப்படுத்த  உதவும்- அருமருந்து..!! 

 இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ‘கர்நாடக கடற்கரையில் ஏற்பட்டிருக்கும் வளிமண்டல சுழற்சி காரணமாக தாமதமாக ஜூன் 3ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு வழக்கமான மழைப்பொழிவு இருக்கும். காற்று வலுவடைவதால் வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்’ என்று கூறியுள்ளார்.

Leave a Comment