திமுக அணி ஆட்சியமைக்கும் (175 – 195): இந்தியா டுடே..!!
தமிழகத்தில் 175 முதல் 195 வரை இடங்களை வென்று திமுக அணி ஆட்சியைக் கைப்பற்றும் என்று இந்தியா டுடே – ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
இந்த செய்தியையும் படிங்க…
அதிமுக அணி 38 முதல் 54 தொகுதிகளையும் அமமுக 1 அல்லது 2 தொகுதிகளையும் மக்கள் நீதி மய்யம் 2 தொகுதிகள் வரையிலும் பிற கட்சிகள் 3 தொகுதிகள் வரையிலும் வெற்றி பெறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.