தினமும் 2 வேளை அத்திப்பழம் சாப்பிடுங்க-மலசிக்கல் பிரச்சினைக்கு: நிரந்தர தீர்வு கிடைக்கும்.!!
அத்திப்பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.
இந்த செய்தியையும் படிங்க…
தைராய்டு இருப்பவர்களுக்கு -ஏற்படும் பாதிப்புகள் என்ன..??
- உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று.
- அத்தி பழம் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது.
- தினசரி 2 அத்தி பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
- மற்ற பழங்களை விட அத்திப்பழத்தில் சத்துக்களும் விட்டமின் ஏ Vitamin(A) மற்றும் விட்டமின் சிVitamin(C) அதிகளவில் இருக்கிறது.
- எனவே இரத்தசோகை மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம்.
- அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும்.
- நாள்பட்ட மலச்சிக்கலை குணபடுத்த 4 அத்தி பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
- தினமும் 2 அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால், உடல் கொழு கொழுவென்று வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.