தமிழ்நாடு உப்பு கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு-2021..!!
தமிழ்நாடு உப்பு கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தமிழ்நாடு உப்பு கழகம்
மொத்த காலியிடங்கள்: 05
பணியிடம்: திருப்போரூர், ராமநாதபுரம்(வாலிநோக்கம்)
பணி: Chemist – 01
பணி: Electrician – 01
பணி: Technical Assistant – 01
சம்பளம்: மாதம் ரூ.15,000
தகுதி: B.Sc., வேதியியல், பொறியியல் துறையில் எலக்ட்ரிக்ல் மற்றும் எலக்ட்ராணிக்ஸ், சிவில் பிரிவில் பட்டயம், பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Marketing Personnel – 02
சம்பளம்: மாதம் ரூ.25,000
தகுதி: பட்டதாரிகள், எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படலாம்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.07.2021
மேலும் விவரங்கள் அறிய www.tnsalt.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.