தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலினுக்கு 43.12% பேர் ஆதரவு; டைம்ஸ் நவ்- சி வோட்டர் கருத்துக்கணிப்பில் தகவல்.
தமிழகத்தில் திமுக ஆட்சியமைக்கும் என டைம்ஸ் நவ் தொலைக்காட்சி- சி வோட்டர் கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் வருகிற 6ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது.
டைம்ஸ் நவ்- சி வோட்டர் கருத்துக்கணிப்பில் தகவல்:
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு 177 தொகுதிகள்; தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலினுக்கு 43.12% பேர் ஆதரவு.