தமிழகம் முழுவதும் JUNE 21க்கு பிறகு மீண்டும் பேருந்து சேவை..!!
தமிழகத்தில் CORONA பரவலை கட்டுப்படுத்த FULL LOCKDOWN அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. தற்போது தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தச் செய்தியையும் படிங்க…
தங்க நகைகளுக்கு இன்று (JUNE 15)முதல் ஹால்மார்க் கட்டாயம்..!!
இந்நிலையில் Corona பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து, மீதம் உள்ள 27 மாவட்டங்களில் நகரப் பேருந்துகள் மட்டும் இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வருகின்ற June 21ம் தேதிக்கு பிறகு 50% பயணிகளுடன் நகரப் பேருந்துகள் மட்டும் இயங்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.