தமிழகத்தில் முழு ஊரடங்கு கிடையாது வதந்திகளை நம்பாதீர்கள் -சுகாதாரத்துறை செயலாளர் பதில். - Tamil Crowd (Health Care)

தமிழகத்தில் முழு ஊரடங்கு கிடையாது வதந்திகளை நம்பாதீர்கள் -சுகாதாரத்துறை செயலாளர் பதில்.

 தமிழகத்தில் முழு ஊரடங்கு கிடையாது வதந்திகளை நம்பாதீர்கள் -சுகாதாரத்துறை செயலாளர் பதில் .

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படமாட்டாது. பாதித்த பகுதிகளில் மட்டும் மினி ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

 இன்று(25-03-2021) தனியார் தொலைக்காட்சி நியூஸ்7 தமிழுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள்: 

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தமாட்டாது. மினி ஊரடங்கு அமல் படுத்தப்படும். கொரோனா பாதித்த தெருக்கள், வீடுகள் உள்ள பகுதிகளில் மட்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும். முழு ஊரடங்கு என யுகத்தில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம். தமிழகத்தில் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள், மருந்துகள், தடுப்பூசிகள். பொதுமக்கள் தடுப்பூசியும் போட்டுக் கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்

Leave a Comment