டிகிரி முடித்தவர்களுக்கு. மாதம் ரூ.1,80,000 சம்பளத்தில்-மத்திய அரசு வேலை..!!
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
மொத்த காலியிடங்கள் :50
கல்வித் தகுதி: டிகிரி
சம்பளம்: மாதம் ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.06.2021
விண்ணப்ப கட்டணம் மற்றும் கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள https://pesb.gov.in/GeneratePDF/DownLoadJD/674 என்ற லிங்கை கிளிக் செய்யவும்.