டிஎன்பிஎஸ்சி(TNPSC) குரூப் தேர்வுகளுக்கு: தமிழ்: நூல் குறிப்பு.
திருக்குறள் :
- அறம், பொருள், இன்பம் .
- அதிகாரங்கள் 133 (அறம் 38. பொருள் 70 .இன்பம் 25)
- குறட்பாக்கள் 9 இயல்கள்( அறம் 4 -பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்)
- பொருள்:(3) மூன்று( அரசியல், அங்கவியல், ஒழிபியல் )
- இன்பம் 2 :(களவியல், கற்பியல்)
- அறநூல்களில் முதன்மையானது.
- ஏழு சீர்கள், ஈரடி வெண்பா.
- ‘ திரு’ என்றால் மேன்மை, செல்வம், சிறப்பு, அழகு, தெய்வத்தன்மை என பொருள்படும்.
- அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள தமிழ் நூல் திருக்குறள்.
ஏலாதி:
- சிறப்பு பாயிரம் -தற்சிறப்புப் பாயிரம்
- 81 வெண்பாக்கள்
- 6 கருத்துக்கள்( இளம், இலவங்கம் ,சிறுநாவற்பூ ,மிளகு, திப்பிலி, சுக்கு)
சிலப்பதிகாரம்:
- கண்ணகியின் சிலம்பு கதை
- 3 காண்டங்கள்: புகார் காண்டம் பத்து கதைகள்,
- மதுரை காண்டம் 13 காதைகள்
- வஞ்சிக் காண்டம் 7 காதைகள்.
மணிமேகலை:
- 30 காதைகள்.
- முதல் கதை (இந்திர விழா ஊர் எடுத்த காதை)
- பவத்திறம் அறுகெனப் பாவை.
சீவக சிந்தாமணி:
- ‘ சிந்தாமணி’ என்பதன் பொருள்: ஒளி குன்றாத மணி.
- 13 இலம்பகங்கள்: முதலாவது (நாமகள் இலம்பகம்) 63வது -(முத்தி இலம்பகம்)
- நூல் பெயர் காரணம்: சீவகன் பிறந்த பொழுது அவன் தாய் விசையை ‘சிந்தாமணியே’ என்று அவனை அழைத்தார்.
- அப்பொழுது ‘சீவ’ என்று வாழ்த்தொலி கேட்டது.
கம்பராமாயணம்:
- ஆறு காண்டங்கள்(பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் ,யுத்த காண்டம்)
- ஏழாவது காண்டம் (உத்திரகாண்டம் )-ஒட்டக்கூத்தர்.
- உத்திரபிரதேசத்தில் பாயும் சரயு நதியின் கூறப்பட்டுள்ளது இந்நூலில்.
நளவெண்பா:
- நளனது வரலாற்றை வெண்பாவால் கூறும் நூல்.
- மூன்று காண்டங்கள் (சுயம்வரம், கலிதொடர், கலிநீங்கு)
- 431 பாடல்கள்.
நற்றிணை:
- நானூறு பாடல்கள்,
- 275 புலவர்கள்,
- சிறுமை அடி 9 அடி பெருமை அடி 12 அடி.
குருந்தொகை :
- குறுந்தொகை எனப் பிரியும்.
- 401+1= 402 பாடல்கள்.
- சிறுமை 4,அடி பெருமை 8அடி.
ஐங்குறுநூறு:
- 500 பாடல்கள்( மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை ,முல்லை- 100 பாடல்கள்).
- சிறுமை மூன்று அடி .பெருமை ஆறு அடி.
- பத்து பத்து பாடல்களாக 10 பகுதிகள் உள்ளன.