டிஎன்பிஎஸ்சி(TNPSC) அறிவிப்பு:உதவி பிரிவு அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நாளை முதல் சான்றிதழ் சரிபார்ப்பு.!
தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உள்ள உதவிப் பிரிவு அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஏப்ரல் 12 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி(TNPSC) அறிவித்துள்ளது.