டிஎன்பிஎஸ்சி(TNPSC)தேர்வு முடிவுகள்- ஜூன் 8ஆம் தேதி வெளியீடு..!! - Tamil Crowd (Health Care)

டிஎன்பிஎஸ்சி(TNPSC)தேர்வு முடிவுகள்- ஜூன் 8ஆம் தேதி வெளியீடு..!!

டிஎன்பிஎஸ்சி(TNPSC)தேர்வு முடிவுகள்- ஜூன் 8ஆம் தேதி வெளியீடு..!!

14 தேர்வுகளின் முடிவுகள் வரும் ஜூன் 8ஆம் தேதி வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி(TNPSC) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

 நீட் தேர்வு ரத்து செய்யப்படும்-கனிமொழி எம்.பி. உறுதி..!! 

2020ஆம் ஆண்டு டிசம்பரில் டிஎன்பிஎஸ்சி(TNPSC)தேர்வுகள் நடைபெற்றன. அதில் 129 தேர்வுகளின் முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியானது. மீதமுள்ள 14 தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தன. இந்த நிலையில் அந்த 14 தேர்வுகளின் முடிவுகள் வருகிற ஜூன் 8ஆம் தேதி வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி(TNPSC)தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment