சென்னை மாநகராட்சியில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு..!!
சென்னை மாநகராட்சியில் செவிலியர், கணக்காளர், உதவியாளர் உள்ளிட்ட காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.
தேசிய நகர்ப்புற நல்வாழ்வு திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 விதமான பதவிகளில் மொத்தம் 61 பணியிடங்கள் நிரப்பட உள்ளன.
💥💥செவிலியர் (Staff Nurse)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 25
கல்வித்தகுதி : டிகிரி அல்லது டிப்ளமோ செவிலியர் (Nursing) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 14,000
💥💥ஆய்வக உதவியாளர் (Lab Technician)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 05
கல்வித்தகுதி : 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் Diploma in Medical Lab Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 10,000
💥💥அறுவை சிகிச்சை அரங்க உதவியாளர் (OT Assistant)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 05
கல்வித்தகுதி : 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் Diploma in Operation Theatre Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 8,400
💥💥கண் சிகிச்சை உதவியாளர் (Ophthalmic Assistant)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 05
கல்வித்தகுதி : 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் Diploma in Ophthalmic Assistant படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 12,000
💥💥தொற்றுநோயியல் நிபுணர் (Epidemiologist)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 01
கல்வித்தகுதி : DPH/MPH
சம்பளம் : ரூ.47,250
💥💥கணக்காளர் (Account officer)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 01
கல்வித்தகுதி : B.Com அல்லது CA படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 30,000
💥💥உதவி கணக்காளர் (Account assistant)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 01
கல்வித்தகுதி : B.Com படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.14,000
💥💥டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்- கணக்காளர் (DEO cum Accountant)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 03
கல்வித்தகுதி : B.Com படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 14,000
💥💥டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் (Data Entry Operator)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 04
கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 10,350
💥💥உளவியலாளர் (Psychologist)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 01
கல்வித்தகுதி : Post Graduate degree in Psychology
சம்பளம் : ரூ. 18,000
💥💥சமூக சேவகர் (Social Worker)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 05
கல்வித்தகுதி : Post Graduate in degree in Social Work
சம்பளம் : ரூ. 18,000
💥💥மருந்தாளர் (Pharmacist)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 01
கல்வித்தகுதி : Diploma in Pharmacy
சம்பளம் : ரூ. 10,000
💥💥மருத்துவமனை உதவியாளர் (Hospital Worker)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 02
கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 5000
💥💥பாதுகாவலர் (Security Staff)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 02
கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 6,300
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேவையான ஆவணங்களுடன் மின்னஞ்சல் அல்லது அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மின்னஞ்சல் முகவரி : gcchealthhr@chennaicorporation.gov.in
முகவரி :
Office of the Member Secretary,
CCUHM / City Health Officer,
Public Health Department,
Greater Chennai Corporation,
Rippon Buildings,
Chennai – 3
விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.10.2021
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 11.10.2021
இந்த அறிவிப்பு குறித்து விவரங்கள் அறிய:
https://chennaicorporation.gov.in/gcc/Rect/NUHM_NOTICE_APPLICATION.pdf மற்றும்
https://chennaicorporation.gov.in/gcc/Rect/EC_RC_NOTICE_APPLICATION.pdf
என்ற இணையதள பக்கங்களைப் பார்வையிடவும்.