தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு -அரசு ஊழியர்களுக்கு தனி வாக்குச்சாவடி
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தனி வாக்கு சாவடி அமைக்க கோரிய வழக்கு விசாரணையில் விரைவில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மார்ச் 8ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்க கோரிய வழக்கு விசாரணையில் மார்ச் 8ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.