சந்திர கிரகணம்(LUNAR ECLIPSE) -அன்று எந்த பொருட்களை பயன்படுத்த கூடாது- ஜோதிட சாஸ்திரம்.!! - Tamil Crowd (Health Care)

சந்திர கிரகணம்(LUNAR ECLIPSE) -அன்று எந்த பொருட்களை பயன்படுத்த கூடாது- ஜோதிட சாஸ்திரம்.!!

 சந்திர கிரகணம்(LUNAR ECLIPSE) -அன்று எந்த பொருட்களை பயன்படுத்த கூடாது- ஜோதிட சாஸ்திரம்.!!

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் (LUNAR ECLIPSE) வருகிற மே 26ம் தேதி புதன்கிழமை ஏற்படவிருக்கிறது. இந்த நிகழ்வு அன்றைய தினம் மதியம் 2.17 மணி முதல் இரவு 7.19 மணி வரை மிக நீண்ட சந்திரகிரகணம்(LUNAR ECLIPSE) நடைபெறவிருக்கிறது. இந்தியாவின் முக்கிய பகுதிகளில் இந்த நிகழ்வினை பார்க்கமுடியும். 

இந்த செய்தியையும் படிங்க…

Quarantine Diet : தனிமைபடுத்தப்பட்டோர் தவிர்க்க வேண்டிய உணவுகள் -என்னென்ன.?? 

சந்திர கிரகணம் (LUNAR ECLIPSE):

சூரியன் – சந்திரன் – பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி நிலவில் படாது. அந்த நிகழ்வே சந்திர கிரகணம் (LUNAR ECLIPSE)ஆகும்.

சூரிய ஒளி பூமியின் மீது மேல் வழியாக சிதறியபடி விழும் இதனால் அதன் ஒளி சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். இதை ஆங்கிலத்தில் பிளட் மூன் அதாவது குருதி நிலவு என்று அழைக்கிறார்கள். இதை நாம் வெறும் கண்களாலேயே காண முடியும். இந்தியாவின் பல முக்கிய இடங்களில் சந்திரகிரகணம்(LUNAR ECLIPSE) பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

சந்திர கிரகணம்(LUNAR ECLIPSE) -அன்று எந்த பொருட்களை பயன்படுத்த கூடாது- ஜோதிட சாஸ்திரம்:

சந்திர கிரகணம்(LUNAR ECLIPSE) பௌர்ணமி (FULL MOON) தினத்தில் நிகழ்கிறது என்பதால் ஜோதிட சாஸ்திரப்படி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அத்துடன் சந்திர கிரகணத்தின்போது(LUNAR ECLIPSE) கூர்மையான பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.அத்துடன் விருச்சிக ராசியில் தற்போது கேது சஞ்சரிக்க 26ஆம் தேதி சந்திர ராசியிலிருந்து ராகுவும் சூரியனும் இணைந்திருக்கின்றன. இதனால் சந்திர கிரகணம்(LUNAR ECLIPSE) பவுர்ணமி(FULL MOON) நாளில் நிகழ்கிறது.

இந்த செய்தியையும் படிங்க…

வெள்ளை பூஞ்சை உடலில் எந்த பகுதியை பாதிக்கும் ..?? கருப்பு பூஞ்சை விட இது  ஆபத்தானதா..?? 

 சந்திர கிரகணத்(LUNAR ECLIPSE) தின் போது வெளியில் யாரும் வரக்கூடாது . மாமிச உணவுகள் சாப்பிடக் கூடாது என்று சொல்வதுண்டு . அத்துடன் இந்த கிரகணத்தின் போது சிலருக்கு தோஷமும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment