கொரோனா விதிகளை மீறுவோரிடம்- அபராதம் விதிக்கப்படும்…!!!
மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் எனஎச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
கொரோனா கட்டுப்பாடுகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் – தமிழக ஆளுநர்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘ பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம். வணிக வளாகங்கள், சலூன்கள், ஜிம் உள்ளிட்ட இடங்களில் விதிகளை பின்பற்றாவிட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும்.
இந்த செய்தியையும் படிங்க…
கரோனா தடுப்பு – கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!
கொரோனா விதிகளை மீறுவோரிடம் நாள்தோறும் ரூ.10 லட்சம் அபராத இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் தலா 1.50 லட்சம் தினசரி அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தில் தினசரி 1.25 லட்சம் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்புக் குழுக்கள் அமைப்பு!