கொரோனா தடுப்பூசி மீது மக்களுக்கு சந்தேகம்- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் (ஹர்ஷ்வர்தன்) பதில்.
- கொரோனா தடுப்பூசி மீது மக்களுக்கு சந்தேகம் ஹர்சவர்தன் பதில்: தடுப்பூசி குறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
- மக்களவையில் இன்று காலை (19-03-2021)பேசியவர் கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடம் அச்சம் நிலவுகிறது. அது தேவையற்றது. கொரோனா தடுப்பூசியின் மீது எந்த அச்சமும் தேவை இல்லை.
- அனைவரும்கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்