கொரோனா கட்டுப்பாடுகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் – தமிழக ஆளுநர்.
தமிழகத்தில் பெருகி வரும் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
முக்கியச் செய்தி- தமிழகத்தில் -கரோனா கட்டுப்பாடுகள் விதிப்பு …!!! |
இந்த கட்டுப்பாடுகளை மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் கூறியுள்ளார்.