கொரோனாவின் புதிய அறிகுறிகள்(NEW SYMPTOMS OF COVID-19)..!! - Tamil Crowd (Health Care)

கொரோனாவின் புதிய அறிகுறிகள்(NEW SYMPTOMS OF COVID-19)..!!

 கொரோனாவின் புதிய அறிகுறிகள்(NEW SYMPTOMS OF COVID-19)..!!

இரண்டாவது அலை மூலம் பரவும் கொரோனா வைரஸ்  CORONO VIRUS  முந்தைய அறிகுறிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட அறிகுறிகளையும் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் தனி நபரின் உடல் (physically) மற்றும் உளவியல் (psychologically) நலனை பாதிக்கக்கூடியது. சளி(cold), காய்ச்சல் (fever) தவிர வேறுவிதமான அறிகுறிகளையும் கொண்டிருக்கிறது.

இந்த செய்தியையும் படிங்க…

கொரோனா வைரஸ் தடுப்பூசி கேள்விகளும், பதில்களும்..!!

சிவப்பு நிற கண் (red eye): சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி, கண்கள் இளஞ்சிவப்பு நிறத்தில்red eye காட்சியளிப்பது, வெண்படல அழற்சி(conjunctivitis) போன்றவையும் கொரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறியாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இளஞ்சிவப்பு நிறத்தில் கண்(red eye) காட்சியளித்தால் நீர்க் கோர்த்திருப்பது(holding water), வீக்கம் (swelling)போன்றவைகளும் உருவாகலாம். புதிய கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளாகுபவர்களில் பலர் இந்த அறிகுறிகளை கொண்டிருந்தது கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது.

சோர்வு(Fatigue): வைரஸ்(virus) சார்ந்த நோய் தொற்றோ, வேறு விதமான நோய் பாதிப்போ ஏற்பட்டு குணமடைந்தாலும், இயல்பு நிலைக்கு திரும்ப சிறிது கால அவகாசம் தேவைப்படும். அதுவரை சோர்வு (fatigue)இருக்கும். ஆனால் கொரோனா(corona) பாதிப்புக்குள்ளாகி குணமடைந்த நோயாளிகள் இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் ஆகும். கொரோனா (corona)சிகிச்சைக்கு பிறகு சோர்வு, பலவீனம்(Weakness), தசை வலி(Muscle weakness) போன்ற பாதிப்புகள் 63 சதவீதம் பேருக்கு 6 மாதங்கள் வரை நீடிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

நரம்பு பாதிப்பு (Nerve damage): கொரோனா வைரஸ் (corona virus)பாதிப்புக்கு ஆளானவர்கள் நரம்பியல் பாதிப்புக்கான(Nerve damage) அறிகுறிகளையும் கொண்டிருக்கிறார்கள். நீண்ட கால கொரோனா நோயாளிகளில் 58 சதவீதம் பேர் மூளை பாதிப்பு brain damage அல்லது மன குழப்பத்திற்கானto confuse the mind அறிகுறிகளை கொண்டிருந்திருக்கிறார்கள். அத்துடன் ஞாபக மறதிmemory loss, தூக்கமின்மை( Insomnia) உள்பட நரம்பியல் பிரச்சினைகளையும் எதிர்கொண்டிருக்கிறார்கள்.

வயிற்று பிரச்சினை (Stomach problem): இரைப்பை (stomach)சார்ந்த பிரச்சினைகள், வயிற்றுப்போக்கு(Diarrhea), வாந்தி (vomiting), வயிற்றுப் பிடிப்பு(Abdominal cramps), குமட்டல்(Nausea), வலி (pain)ஆகியவை கொரோனா வைரஸின் அறிகுறிகள் என்று புதிய ஆய்வு கூறுகிறது. ஏதேனும் செரிமான அசவுகரியத்தை எதிர்கொண்டால், ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்து நிவாரணம் பெறுவது நல்லது.

மூச்சுவிடமுடியாத நிலை(Breathless condition): மூச்சு விட சிரமப்படுவது, இதயம் படபடப்புடன் துடிப்பது, மார்பில் அசவுகரியம் ஏற்படுவது போன்றவையும் கொரோனா தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம். டிஸ்பினியா(Dyspnea) எனப்படும் மூச்சுத்திணறல் பிரச்சினையும் பாதிப்பை அதிகப்படுத்திவிடும். சிலருக்கு மூச்சுத்திணறல் பிரச்சினை தற்காலிகமாக ஏற்படலாம். சிறிது நேரத்திற்கு பிறகு இயல்புக்கு திரும்பிவிடலாம். நீண்ட நேரம் நீடித்து உயிருக்கு ஆபத்தையும் விளைவிக்கலாம். டிஸ்பினியா (Dyspnea) பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது கடினம்.

இதய துடிப்பு(Heart beat): இதயம் வேகமாக துடிப்பது அல்லது இதய படபடப்பு தொடர்ந்து கொண்டிருப்பது கொரோனா தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம். கொரோனாcorona பாதிப்பில் இருந்து மீண்டவர்களில் 78 சதவீதம் பேர் இதயம் சார்ந்த பிரச்சினைகளை கொண்டிருந்ததாகவும் தெரியவந்திருக்கிறது.

இந்த செய்தியையும் படிங்க…

 ‘உருமாறிய (Corona Virus)களுக்கு’-(Greek Letters)க்களை பெயர்களாக அறிவித்துள்ளது: WHO..!!

வழக்கத்திற்கு மாறான இருமல்Unusual Cough): கொரோனா வைரஸ் corona virus தொற்றின் முக்கிய அறிகுறியாக இருமல் cough அமைந்திருக்கிறது, ஆனால் வழக்கமான இருமலில்cough  இந்து வேறுபட்ட ஒலியுடன் தொடர்ச்சியாக இருமல் cough இருந்து கொண்டிருந்தால் விழிப்பாக செயல்பட வேண்டும்.

Leave a Comment