கரோனா தடுப்பு – கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!
தமிழகத்தில் கரோனா தடுப்பு பணிகளுக்காகக் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி,
- அரியலூர்- தரேஸ் அகமது,
- செங்கல்பட்டு- சமயமூர்த்தி,
- கோவை- முருகானந்தம்,
- கடலூர்- ககன்தீப் சிங்,
- தருமபுரி- நீரஜ் மிட்டல்,
- திண்டுக்கல்- மங்கத்ராம் சர்மா,
- ஈரோடு- காகர்லா உஷா,
- காஞ்சிபுரம்- சுப்ரமணியன்,
- கரூர்- விஜயராஜ் குமார்,
- கிருஷ்ணகிரி- பீலா ராஜேஷ்,
- கன்னியாகுமரி- ஜோதி நிர்மலாசாமி,
- மதுரை- சந்திரமோகன்,
- நாமக்கல்- தயானந்த் கட்டாரியா,
- நாகை, மயிலாடுதுறை- முனியநாதன்,
- நீலகிரி- சுப்ரியா சாகு,
- பெரம்பலூர்- அனில் மேஷ்ராம்,
- புதுக்கோட்டை- ஷம்பு கல்லோலிகர்,
- ராமநாதபுரம்- தர்மேந்திர பிரதாப்,
- சேலம்- நசிமுதீன்,
- ராணிப்பேட்டை- லட்சுமி ப்ரியா,
- சிவகங்கை- மகேஷன் காசிராஜன்,
- தென்காசி- அனு ஜார்ஜ்,
- தஞ்சை- சுப்பையன்,
- தேனி- கார்த்திக்,
- தூத்துக்குடி- குமார் ஜெயந்த்,
- திருச்சிபி ரீட்டா ஹரீஷ்,
- நெல்லை- அபூர்வா,
- திருப்பத்தூர்- ஜவகர்,
- திருப்பூர்- கோபால்,
- திருவள்ளூர்- பாஸ்கரன்,
- திருவண்ணாமலை- தீரஜ்குமார்,
- விருதுநகர்- மதுமதி,
- திருவாரூர்- ஷில்பா பிரபாகர் சதீஸ்,
- வேலூர்- ராஜேஷ் லக்கானி,
- விழுப்புரம்- ஹர்சாஹே மீனா
- ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்
இந்த செய்தியையும் படிங்க…
சென்னைக்கு கரோனா தடுப்பு கண்காணிப்புக் குழு!
- சென்னை மண்டலம்- 1 ஜானி டாம் வர்கீஸ்,
- சென்னை மண்டலம்- 2 கணேசன்,
- சென்னை மண்டலம்- 3 மோகன்,
- சென்னை மண்டலம்- 4 கார்த்திகேயன்,
- சென்னை மண்டலம்- 5 நந்தகுமார்,
- சென்னை மண்டலம்- 6 நரவானே மணிஷ் சங்கர்ராவ்,
- சென்னை மண்டலம்- 7 சுரேஷ் குமார்,
- சென்னை மண்டலம்- 8 கோபால சுந்தராஜ்,
- சென்னை மண்டலம்- 13 சந்திரகலா,
- சென்னை மண்டலம்- 14 முருகேஷ்,
- சென்னை மண்டலம்- 15 வீரராகவ ராவ்
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியையும் படிங்க…
கொரோனா கட்டுப்பாடுகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் – தமிழக ஆளுநர். |
தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 10- ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில், கரோனா தடுப்பு பணிகளுக்காகக் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.