கசிந்த 53கோடி facebook- பயனர்களின் கணக்குகளில் உங்களுடையதும் ஒன்றா? கண்டறிய உதவும் இணையதளம்..!! - Tamil Crowd (Health Care)

கசிந்த 53கோடி facebook- பயனர்களின் கணக்குகளில் உங்களுடையதும் ஒன்றா? கண்டறிய உதவும் இணையதளம்..!!

 கசிந்த 53கோடி Facebook- பயனர்களின் கணக்குகளில் உங்களுடையதும் ஒன்றா? கண்டறிய உதவும் இணையதளம்..!!

உலகளவில் மிகவும் பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் தளத்தை பயன்படுத்தி வரும் பயனர்களில் சுமார் 53 கோடிக்கும் மேற்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் இணையத்தில் பகிர்ந்திருந்தனர்.

இந்த செய்தியையும் படிங்க…

 (IOB)இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு-தேர்வு இல்லை..!!

இந்நிலையில் இணையத்தில் கசிந்த 53 கோடி பேஸ்புக் பயனர்களின் கணக்குகளில் உங்களுடையதும் ஒன்றா? என்பதை கண்டறிய உதவுகிறது “Have I been Pawned” என்ற இணையதளம். இதில் உள்ள பேஸ்புக் பயனர்கள் தங்கள் மெயில் ஐடி அல்லது மொபைல் எண்ணை கொடுத்து, தங்களது தகவல் கசிந்துள்ளதா? என்பதை அறியலாம்.

Leave a Comment