ஒரே நாளில் 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..!! - Tamil Crowd (Health Care)

ஒரே நாளில் 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..!!

 ஒரே நாளில் 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..!!

 கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவது அனைவரின் கவலைகளையும் அதிகரித்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு: முதல்வர் அறிவிப்பு..!! 

இதுவரை இல்லாத அளவில் தேசிய அளவில் ஒரே நாளில் 2,00,000த்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,50,00,000க்கும் அதிகமாகிவிட்டது.

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,038 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,73,123 ஆக அதிகரித்துவிட்டது. இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,24,29,564 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Comment