ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு மேற்கு மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு. - Tamil Crowd (Health Care)

ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு மேற்கு மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு.

 ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு மேற்கு மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு.

இந்திய ரயில்வேயின் கீழ் செயலாற்றும் மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ளதாக புதிய பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அம்மண்டலத்தில் Trade Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகுதியானவர்கள் வரவேற்கப்படுகின்றனர்.

நிறுவனம்: West Central Railway

பணியின் பெயர்: Trade Apprentice

பணியிடங்கள்: 680

வயது வரம்பு : 18 முதல் 24 வயது வரை

கல்வித்தகுதி : 12 + ITI

தேர்வு செயல்முறை : Merit List

கடைசி தேதி: 05.04.2021

Leave a Comment