‘உருமாறிய (Corona Virus)களுக்கு’- (Greek Letters) பெயர்களாக அறிவித்துள்ளது: WHO..!!
உருமாறிய கொரோனா(corona) வைரஸ்(virus)களுக்கு கிரேக்க (Greek Letters)எழுத்துக்களை பெயர்களாக அறிவித்துள்ளது WHO.
இந்த செய்தியையும் படிங்க…
இந்தியாவில் COVID- அடுத்த அலையை கணிக்க இயலாது-WHO..!!
அதன்படி முதன்முதலில்
இந்தியா( India)வில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா(corona) வகைக்கு ‘டெல்டா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில்( England) கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா(corona)வுக்கு ஆல்ஃபா என்றும்,
தென் ஆப்ரிக்காவில் (South Africa)கண்டறியப்பட்டதற்கு பீட்டா என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
அதேபோல் பிரேசிலில் (Brazil) முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா(corona)வுக்கு ‘காமா’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நான்கு வகை உருமாறிய கொரோனா(Corona)வும் அதிக அளவில் பரவுவதால் அதிக அபாயகரமானவையாக பார்க்கப்படுகின்றன.
இதேபோல் அமெரிக்காவில்(America) கண்டறியப்பட்ட வகைக்கு ‘எப்சிலான்’, என்பது உள்ளிட்ட மேலும் ஐந்து வகைகளுக்கும் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியா( India) வில் கண்டறியப்பட்டுள்ள மற்றொரு உருமாறிய கொரோனா(corona)வுக்கு ‘கப்பா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
கருப்பு பூஞ்சை(Block Fungi) பற்றிய- விழிப்புணர்வு தேவை!!