உடல் எடையை அதிகரிக்க விரும்புகிறவர்கள் - கிழங்குகளை சாப்பிடலாம்..!! - Tamil Crowd (Health Care)

உடல் எடையை அதிகரிக்க விரும்புகிறவர்கள் – கிழங்குகளை சாப்பிடலாம்..!!

 உடல் எடையை அதிகரிக்க விரும்புகிறவர்கள் – கிழங்குகளை  சாப்பிடலாம்..!! 

கிழங்கு வகைகள்:

கிழங்கு வகைகள் அனைத்துமே பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கினாலும் அவற்றில் பல தீமைகளும் இருக்கின்றன.அளவுக்கு மீறாமல் சரியான நேரத்தில், சரியான விகிதத்தில் சாப்பிட்டு வந்தால் கிழங்குகளில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். 

இந்த செய்தியையும் படிங்க…

வேர்க்கடலை(Benefits of Peanuts) சாப்பிடுங்கள்-நினைவாற்றல் அதிகரிக்கிறது,இதய நோய் வராமல் தடுக்கிறது..!!  

அசிடிட்டி பிரச்சனை:

கிழங்கை வெறும் வயிற்றில் சாப்பிடுவது, மசாலா அதிகம் சேர்த்து வறுத்துச் சாப்பிடுவது, உடலுழைப்பு இல்லாமல் அதிகமாக உட்கொள்வது போன்ற பழக்கங்கள்தான் அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்தும்.

வாய்வுத் தொல்லை:

உணவில் தேவைக்கு அதிகமான அளவில் உப்பு சேர்த்துக்கொண்டால், அசிடிட்டி, சிறுநீரகத்தில் கல் போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும் .அதேபோல, கிழங்குகளில் இருக்கும் கலோரிகள், வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தக்கூடியவை.

ஆனால், சாப்பிடும் அளவைப் பொறுத்துதான் இந்தப் பிரச்னை உருவாகும். சரியான அல்லது குறைந்த அளவில் உட்கொண்டால், அசிடிட்டி, அது தொடர்பான நெஞ்செரிச்சல் என எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

இந்த செய்தியையும் படிங்க… 

 மிளகில்(PEPPER) இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்- என்னென்ன..?? 

உடல் எடையை அதிகரிக்க:

கிழங்குகளில் கார்போஹைட்ரேட் (carbohydrate)அளவைவிட கலோரியின் அளவே அதிகமாக இருக்கும். கார்போஹைட்ரேட் (carbohydrate) தான் எடையை அதிகரிக்கும். சரியான விகிதத்தில் கிழங்கைச் சாப்பிட்டால், எடை மாற்றங்கள் ஏற்படாது. உடல் எடையை அதிகரிக்க விரும்புகிறவர்கள் வறுத்த கிழங்குகளைச் சாப்பிடலாம். இவை உடல் எடை அதிகரிக்க செய்யும்.

Leave a Comment