உடல் ஆரோக்கியம்: குழந்தைகளாக பிறக்கும் நாம் எப்படி பெரியவர்களாக வளர்கிறோம் தெரியுமா? - Tamil Crowd (Health Care)

உடல் ஆரோக்கியம்: குழந்தைகளாக பிறக்கும் நாம் எப்படி பெரியவர்களாக வளர்கிறோம் தெரியுமா?

  உடல் ஆரோக்கியம்: குழந்தைகளாக பிறக்கும் நாம் எப்படி பெரியவர்களாக வளர்கிறோம் தெரியுமா?

 நமது உடல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது. மூளையில் மட்டுமே பத்தாயிரம் கோடிக்கு மேற்பட்ட செல்கள் உள்ளன.

 செல்கள் மிக மிக சிறு வடிவிலானவை சக்தி வாய்ந்த மைக்ராஸ்கோப் மூலம்தான் அவற்றைப் பார்க்க முடியும். ஒவ்வொரு செல்லும் இரண்டு இரண்டாக பிரிந்து கொண்டிருப்பதால் தான் நாம் வளர்கிறோம்.

 நமது மூளையில் “பிட்யூட்டரி சுரப்பி” உள்ளது. அது சுரக்கின்ற வளர்ச்சி ஹார்மோன் தான் செல்களை பிரிக்க வைத்து நம்மை வளரச் செய்கிறது. செல்களால் ஆனவை. இதனால் தான் புரதச்சத்து கொண்ட பால், பீன்ஸ், முட்டை, மீன் போன்றவற்றை சாப்பிட்டால் வேகமாக வளரலாம் என்கிறார்கள்.

Leave a Comment