உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் உணவுகள்..!!
தற்போது இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் நோயாளிகள் எதிர் கொள்ளும் பிரச்சனையாக ஆக்ஸிஜன் உள்ளது. ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.
இந்த செய்தியையும் படிங்க…
வைரஸ் எதிர்ப்பு உணவுகள் என்னென்ன தெரியுமா..??
ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்நிலையில் இயற்கையாகவே நமது உடலின் ஆக்ஸிஜன் அளவை அதிகரிப்பது மிகப்பெரிய தேவையாகியுள்ளது. உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைவதால் கொரோனா நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.கொரோனாவைத் தடுக்க உடலின் ஆக்ஸிஜன் அளவை பராமரிப்பது அவசியம்.
கருப்பு கொண்டைக்கடலை BLACK CHANNA:
- கருப்பு கொண்டைக்கடலை இரும்புச்சத்துக்கான ஒரு நல்ல பொருள், இதனை உட்கொண்டால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும்.
- கருப்பு கொண்டைக்கடலை உடலின் ஆக்ஸிஜன் அளவை பராமரிக்க உதவுகிறது.
- உங்கள் அன்றாட உணவில் கருப்பு கொண்டைக்கடலை சேர்க்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஆரஞ்சு(ORANGE):
- ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி Vit C நிறைந்துள்ளது.
- இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- சளி நோயிலும் நன்மை தரும்.
- ஆரஞ்சு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததால், ஆரஞ்சு பல பெரிய நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது.
- அத்துடன் உடலின் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவுகிறது.
தர்பூசணி(WATERMELON):
ஒரு தர்பூசணியில் அதிகபட்சமாக இருப்பது நீர், இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
இதில் உள்ள வைட்டமின்-ஏ (Vit A) போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள இரத்தத்தின் குறைபாட்டை பூர்த்தி செய்து ஆக்ஸிஜன் அளவை பராமரிக்க உதவுகின்றன.
இந்த செய்தியையும் படிங்க…