இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது-தமிழக தேர்தல் ஆணையம் - Tamil Crowd (Health Care)

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது-தமிழக தேர்தல் ஆணையம்

 இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது-தமிழக தேர்தல் ஆணையம்.

தமிழக தேர்தல் ஆணையம் தற்போதைய சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. 

  • 3998 வேட்பாளார்கள் களம் இறங்குகின்றனர். 
  • அதில் ஆண்கள் 3585, 
  • பெண்கள் 411, 
  • மூன்றாம் பாலினத்தவர் 2 போட்டியிடுகின்றனர். 
  • மொத்தமாக தாக்கல் செய்யப்பட்ட 7255 வேட்புமனுக்களில் 2,806 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 
  • கரூர் தொகுதியில் மட்டும் அதிகமாக 77 நபர்கள் போட்டியிடுகின்றனர்.
  •  அரவக்குறிச்சியில் 40 வேட்பாளர்கள் களம் இறங்குகின்றனர்.
  •  சென்னை ஆர்.கே. நகரில் 31 பேரும்,
  •  சைதையில் 30 பேரும் போட்டியிட உள்ளனர்.

Leave a Comment