இறப்பு சான்றிதழ் டவுன்லோடு செயவது எப்படி? how to download death certificate
தமிழகம் முழுவதும் 2018 ம் ஆண்டுக்கு பிறகு இறந்தவர்களுக்கான இறப்பு சான்றிதழ் டவுன்லோடு செய்வது எப்படி?
நீங்கள் முதலில் http://gccapp.chennaicorporation.gov.in/birth_death_tn/PubBirthCertReport.jsp அதிகார பூர்வ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்
அடுத்து அதில் ஆண், அல்லது பெண், இறந்த தேதி, மாதம், வருடம், மற்றும் இறந்த மருத்துவமனை ஆகியன் சரியாக பூர்த்தி செய்து உங்கள் மொபைல் எண்ணை பதிவிடுங்கள்
அடுத்து மொபைல் போனுக்கு வரும் ஓடிபியை பதிவு செய்து கீழ் உள்ள கேப்சாவையும் பதிவு செய்து சப்மிட் கொடுங்கள் அவ்வளவுதான்
அடுத்து வரும் பட்டியலில் பெயர் பார்த்து தேடி பிரிண்ட் கொடுங்கள் இறப்பு சான்றிதழ் ரெடி