இந்திய ராணுவ வெடிமருந்து கிடங்கில் வேலை:458 காலியிடங்கள் அறிவிப்பு..!! - Tamil Crowd (Health Care)

இந்திய ராணுவ வெடிமருந்து கிடங்கில் வேலை:458 காலியிடங்கள் அறிவிப்பு..!!

 இந்திய ராணுவ வெடிமருந்து கிடங்கில் வேலை:458 காலியிடங்கள் அறிவிப்பு..!! 

இந்திய ராணுவ வெடி மருந்து கிடங்கில் நிரப்படவுள்ள 458 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:Fireman, MTS, Tradesman, JOA

காலிப்பணியிடங்கள்:458

Tradesman Mate 330JOA 20Material Assistant 19MTS 11Fireman 64ABOU Tradesman Mate 14

பணியிடம்:இந்தியா முழுவதும்

விண்ணப்பிக்கும் முறை:Online

தேர்வு செய்யப்படும் முறை:Written test or Interview

வயது:

UR/ EWS 18-25 Years 

UR/ EWS 18-25 Years 

OBC 18-28 Years 

SC/ST 18-30 Years 

PHD/ Sportsperson – As Per Govt Norms

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:10.07.2021

சம்பள விவரம்:அதிகாரபூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்

விண்ணப்ப கட்டணம்:No Fee

விண்ணப்பிக்க கடைசி தேதி:31.07.2021

விண்ணப்பிக்க இணைக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள்:

02 latest passport size photographs duly self-attested

Education qualification certificate (10th pass). (xerox)

Date of Birth Certificate. (xerox)

Caste Certificate where applicable. (xerox)

Aadhar Card (self-attested) (xerox)

(Size 12 x 18 cm) one x self-addressed registered envelope with Rs 25/- postage stamps

கல்வி தகுதி:

Tradesman Mate – 10th Standard from a recognized university.

JOA 12th Standard from a recognized university.

Material Assistant Any Degree from a recognized university.

MTS 10th Standard from a recognized university.

Fireman 10th Standard from a recognized university.

ABOU Tradesman Mate 10th Standard from a recognized university.

அதிகாரபூர்வ வலைத்தளம்:

 https://www.tnjobzone.com/

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:

https://www.indianarmy.nic.in/Site/NewsDetail/frmNewsDetails.aspx?MnId=wZKaJTvhq6pc+/CjfB48LQ&NewsID=Vab+ctXk1j7DP0wTkNoB1A==

Leave a Comment