இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!
இந்திய ரயில்வே அதிகாரபூர்வ இணையதளத்தில் கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர் உள்ளிட்ட காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக மதுரை முழுவதும் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.
நிறுவனம் : இந்திய ரயில்வே
பணியின் பெயர் : கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்
கல்வித்தகுதி : 10th pass
பணியிடம் : மதுரை
தேர்வு முறை : INTERVIEW
மொத்த காலியிடங்கள் : 61
விண்ணப்பிக்கும் முறை : online
கடைசி தேதி : 01.11.2021
முழு விவரம் : https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/6156e005f6f9d7614652121a என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.