இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! - Tamil Crowd (Health Care)

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

 இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Postal Assistant/ Sorting Assistant, Postman, Multi Tasking Staff (MTS) பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 221 பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் :Post Office

வேலையின் பெயர்:Postal Assistant/ Sorting Assistant, Postman, Multi Tasking Staff (MTS)

காலிப்பணி இடங்கள்:221

வேலைவகை: மத்திய அரசு வேலை

பணியிடம்:இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை:

Education Qualification & Sports Qualification

Sports Trials

வயது:

1. Postal Assistant/ Sorting Assistant :18 – 27 Years

2. Postman :18 – 27 Years

3. Multi Tasking Staff (MTS) :18 – 25 Years

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:04.10.2021

விண்ணப்பிக்க கடைசி தேதி:12.11.2021

கல்வித் தகுதி:10, 12ம் வகுப்பு படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப முறை:Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:ரூ.100/-

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://www.indiapost.gov.in/VAS/Pages/Content/Recruitments.aspx?Category=Recruitment இந்த லிங்கில் சென்று காணவும்.

வேலையின் பெயர்: சம்பள விவரம்:

Postal Assistant/ Sorting Assistant-Level 4 in the Pay Matrix (ரூ. 25,500-81,100)

Postman                                       – Level 3 in the Pay Matrix- ரூ. 21,700-69,100)

Multi Tasking Staff (MTS)       -Level 1 in the Pay Matrix (ரூ. 18,000-56,900)

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய முகவரி :

 AD (Rectt), 

0/o CPMG, 

Delhi Circle, 

Meghdoot Bhawan, 

New Delhi -110001″

Leave a Comment