ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை -முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு..!! - Tamil Crowd (Health Care)

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை -முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு..!!

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை -முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு..!!

தமிழகம் முழுவதும் CORONA  பரவலை கட்டுப்படுத்த FULL LOCKDOWN அமலில் உள்ளது. கடந்த MAY 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தற்போது JUNE 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் CORONAபாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

 கருப்பு பூஞ்சை(BLOCK FUNGI) நோய்  – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது: தமிழ்நாடு அரசு..!! 

இந்நிலையில் இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார். அப்போது தமிழகத்தில் CORONA  தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு நிலவரம், ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் குறித்து பேச பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

Leave a Comment