ஆய்வக உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்கலாம் -உயர்நீதி மன்றம் மதுரை கிளை தீர்ப்பு . - Tamil Crowd (Health Care)

ஆய்வக உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்கலாம் -உயர்நீதி மன்றம் மதுரை கிளை தீர்ப்பு .

 ஆய்வக உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்கலாம் -உயர்நீதி மன்றம் மதுரை கிளை தீர்ப்பு .

உயர் கல்வித்துறை திரு.கோபால் அவர்களது கடிதம் ரத்து செய்யப்பட்டு ஆய்வக உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டுமென பாத்திமா கல்லூரி , மதுரை & விவேகானந்தா கல்லூரி ,மதுரை. தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து அரசு வழக்கு தொடுத்தது. 

இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் அரசு தொடுத்த வழக்கை ரத்து செய்து அரசாணை எண் 11 நாள் 04.01.1989- ன் படி ஊட்டு வகை பணியிடத்தை உறுதி செய்து ஆய்வக உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்கலாம் என உயர்நீதி மன்றம் மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.

Leave a Comment