ஆதார் – பான் எண்ணை இணைக்க ஜுன் 30 ஆம் தேதி வரை அவகாசம்.
ஆதார் – பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் நீட்டிப்பு. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆதார் – பான் எண்ணை இணைக்க ஜுன் 30 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டித்தது வருமான வரித்துறை.