அரசு ஓய்வூதியர்களுக்கு நேர்காணல் ஒத்திவைப்பு..!!
மதுரை மாவட்ட கருவூலம் மற்றும் இதர சார் நிலை கருவூலங்களில் ஓய்வூதியம் பெறும் அரசு ஓய்வூதியர்களுக்கு இந்தாண்டுக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் APRIL., முதல் JUNE வரை நேர்காணல் நடக்கும். இந்தாண்டு CORONA 2வது அலையால் ஓய்வூதியர்கள் நேர்காணலுக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட- தொடக்க கல்வி இயக்குநரகம் உத்தரவு..!!
அடுத்தாண்டு JULY முதல் SEPTEMBER வரை நடக்கும் நேர்காணலுக்கு ஓய்வூதியர்கள் ஆஜரானால் போதும் என கருவூல அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.