அரசின் உத்தரவை மீறி வகுப்புகள் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்- பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை...! - Tamil Crowd (Health Care)

அரசின் உத்தரவை மீறி வகுப்புகள் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்- பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை…!

 அரசின் உத்தரவை மீறி வகுப்புகள் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்-பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை…!

எந்த காரணத்துக்காகவும், 12-ம் வகுப்புக்களை தவிர்த்து மற்ற வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு அழைக்க கூடாது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், 12-ம் வகுப்பை தவிர்த்து, மற்ற மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில பள்ளிகள் 9,10 உள்ளிட்ட சில வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு வர வைப்பதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

“மாணாக்கர்களின் ஆரோக்கியம்தான் முக்கியம்” – தேர்வுகளை ரத்து செய்ய கோரிக்கை!

இதுகுறித்து கருத்து தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை தலைமை செயலர், எந்த காரணத்துக்காகவும், 12-ம் வகுப்புக்களை தவிர்த்து மற்ற வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு அழைக்க கூடாது என்றும், உத்தரவை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment