அதிகாரப்பூர்வ நாணயமாக பிட்காயின்(Bitcoin) அறிவிப்பு-எல் சால்வடார்..!!
மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடார், பிட்காயினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் மக்கள், டாலர் பயன்படுத்துவதைப் போல பிட்காயினையும்(Bitcoin) அனைத்துவித பணப் பரிமாற்றத்திற்கும் பயன்படுத்தலாம்.மேலும் பிட்காயின்(Bitcoin) அதிகாரப்பூர்வ நாணயமாக இருந்தாலும் அமெரிக்க டாலர் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும். பிட்காயினை விருப்பத்தின் அடிப்படையில் மக்கள் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது.