அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட தொடக்க கல்வி இயக்குநரகம் உத்தரவு..!!
தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூடும் படி தொடக்க கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் சில பள்ளிகள் இயங்கி வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அங்கீகாரம் இல்லாமல் மாணவர்களின் சேர்க்கையுடன் இயங்கிவரும் தனியார் பள்ளிகளை மூடும் படி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க…
MBBS படிப்புகளில் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு 2.5 % உள் ஒதுக்கீடு- நாளை ஆலோசனை..!!
அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பயிலுகின்ற மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்கும்படி பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.