விளையாட்டு வீரர்களுக்கு கான்ஸ்டபிள் பணிகளுக்கான வேலைவாய்ப்பு-2021..!!

 விளையாட்டு வீரர்களுக்கு கான்ஸ்டபிள் பணிகளுக்கான வேலைவாய்ப்பு-2021..!!

ITBP-இல் விளையாட்டு வீரர்களுக்கு கான்ஸ்டபிள் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Constable (Sports Quota-2021)

காலியிடங்கள்: 65

சம்பளம்: மாதம் ரூ.21,700 – 69,100

வயதுவரம்பு: 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 10th தேர்ச்சியுடன் காலியிடம் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகள் சர்வதேச, தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற் விளையாடி இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள சம்மந்தப்பட்ட விளையாட்டில் பெற்றிருக்கும் சாதனைகள், உடற்தகுதி, மருத்துவதகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் சேர்க்கை கார்டு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். அனைத்து பிரிவையும் சேர்ந்த பெண்கள் மற்றும் SC., ST., பிரிவை சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.09.2021

Leave a Comment